ஆன்லைனில் நடக்கிற மோசடிகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பு ஆக மாட்டார்கள் என்று வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிலிட்டுள்ளது. 

Read more: ஆன்லைனில் நடக்கிற மோசடிகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பு ஆக மாட்டார்கள்: ரிசர்வ் வங்கி!

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

Read more: காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. நரேந்திர மோடி

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் கால தொடர் வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 

Read more: நாடாளுமன்ற கூட்டத் தொடர் கால வரையறையின்றி ஒத்தி வைப்பு!

நிர்பயா நிதியின் மூலம் ரயில் நிலையத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

Read more: நிர்பயா நிதியின் மூலம் ரயிலில் நிலையத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு!

தமிழக அரசு நெல் கொள்முதல் திட்டத்தின் மூலம், நாகை மாவட்ட நெல் விவசாயிகளிடம் நெல் நேரடி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Read more: நாகை மாவட்ட விவசாயிகளிடம் நெல் நேரடி கொள்முதல்!

நாடாளுமன்ற வளாகம்  உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குறைந்த மின்சாரம் செலவாகும்படியான எல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். 

Read more: நாடாளுமன்ற வளாகத்தில் எல்இடி மின் விளக்குகள்; மோடி அறிவுறுத்தல்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், குடியரசு தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளுக்கு உச்ச கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளன. 

Read more: சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்ச கட்டப் பாதுகாப்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்