பாகிஸ்தானில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் கலந்துக்கொண்டு பயங்கரவாத பிரச்னையை எழுப்ப ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார் என்று தெரிய வருகிறது.

Read more: சார்க் மாநாட்டில் பயங்கரவாத பிரச்னையை எழுப்ப ராஜ்நாத் சிங் முடிவு

பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இணைக்கப்பட உள்ள வங்கிகளின் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Read more: பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கிகள் வேலை நிறுத்தம்

ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படும் என்கிற தமது தேர்தல் வாக்குறுதியை பிரதமர் நரேந்திரே மோடி நிறைவேற்றவில்லை என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: விலைவாசி குறைப்பு என்கிற வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை: ராகுல்

சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனை இரண்டு நாட்களாக நடைப்பெற்று வருகிறது.

Read more: சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனையோட்டம்

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்