“மை டியர் யங் மேன் என்னிடம் வார்த்தைகளில் விளையாட வேண்டாம்“ என்று டி.ஆர்.பி. ராஜாவுக்கு தமிழக முதல்வர்  ஜெயலலிதா சட்டப்பேரவை விவாதமொன்றில் பதிலளித்துள்ளார். 

Read more: “மை டியர் யங் மேன் என்னிடம் வார்த்தைகளில் விளையாட வேண்டாம்“: ஜெயலலிதா

தனியார் நிறுவனங்களில் பணிப்பார்க்கும் பெண்களின் பேறுகால விடுப்பு அதிகரிப்பு மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

Read more: தனியார் நிறுவனங்களில் பணிப்பார்க்கும் பெண்களின் பேறுகால விடுப்பு அதிகரிப்பு மசோதா தாக்கல்!

கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியுள்ளார். 

Read more: கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமை: நல்லசாமி

சேலம்-சென்னை ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன விவகாரத்தில் பணம் இருந்த மரப்பெட்டியின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Read more: ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன விவகாரத்தில் மரப்பெட்டியின் பாகம் கண்டுபிடிப்பு!

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடட் என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசுக்கு, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது மத்திய அரசு. 

Read more: நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடட் என்று பெயர் மாற்றம்!

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே அழியும் தாவர வகைகளை காப்பாற்றும் வகையில் மரப்பூங்கா அமைக்கப்படும் என்று, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

Read more: வண்டலூர் அருகே மரப்பூங்கா: ஜெயலலிதா அறிவிப்பு!

சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

Read more: சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய இடைக்காலத் தடை:நீதிமன்றம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்