நேற்று முன்தினம் காலமான பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலம் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது. 

Read more: திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் உடல் இன்று தகனம்!

அம்மா உணவகத்தில் பொங்கல் சூப்பர் டேஸ்டாக இருந்தது என்று கர்நாடக மின்துறை அமைச்சர் இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளார். அம்மா உணவகத்தில் பொங்கல் மிகவும் ருசியாக இருந்தது என்று கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Read more: அம்மா உணவகத்தில் பொங்கல் சூப்பர் டேஸ்ட்:கர்நாடக மின்துறை அமைச்சர்

தமிழகத்துக்கு தென் மேற்கு பருவமழை இந்த வருடம் சராசரியை விட அதிகம் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். 

Read more: தென் மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சட்டப்பேரவை வளாகத்தில் திமுக உறுப்பினர்களுடன் வெகு சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஜெயித்த கருணாஸ். இது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more: திமுக உறுப்பினர்களோடு சகஜமாக பேசிய கருணாஸ், அதிர்ச்சியில் அதிமுக உறுப்பினர்கள்!

பீகாரில் புதிய மதுவிலக்கு  சட்டத் திருத்தத்தின் படி கிராமம் முழுமைக்கும் அபராதம் விதித்துள்ளார் நீதிபதி. பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் மதுவிலக்கைமீறி குடித்த கிராம மக்கள் அனைவருக்கும் ரூ.5000 அபராதம் விதித்து ஒரு நீதிபதி அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.

Read more: பீகாரில் புதிய மதுவிலக்கு சட்டத் திருத்தத்தின் படி கிராமம் முழுமைக்கும் அபராதம்:நீதிபதி

என் மீது தொடர்ந்து பொய்  வழக்குகள்  போடப்பட்டு  வருகின்றது. அதனை நான் எதிர்கொள்வேன். தொடர்ந்து  இவ்வாறு  செய்தால்  தமிழக அரசிலையே  புரட்டி போடுகின்ற  மாதிரி என்னாலும் செய்ய முடியும் என்று சசிகலா  புஷ்பா அதிரடியாகக் கூறியுள்ளார்.  

Read more: என் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டினால், தமிழக அரசியலை புரட்டிப்போடும் முடிகளை எடுப்பேன்: சசிகலா புஷ்பா

உத்தரபிரதேச மாநிலத்தில், துப்புரவு தொழிலாளர் பணிக்கு, பட்டதாரிகள் உட்பட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

Read more: துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்