காங்கிரஸில் இணைவதைத் தவிர ஜி.கே.வாசனுக்கு வேறு வழியில்லை என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். 

Read more: காங்கிரசில் இணைவதைத் தவிர ஜி.கே.வாசனுக்கு வேறு வழியில்லை: இவிகேஎஸ்.இளங்கோவன்

குடிமகன்கள் கள்ளச்சாராயம் குடிப்பதற்கு பதில் கள்ளை அருந்துங்கள் என்று ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆலோசனை கூறியுள்ளார். 

Read more: கள்ளச்சாராயம் குடிப்பதற்கு பதில் கள்ளை அருந்துங்கள்: லல்லு பிரசாத் யாதவ்

நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ஏலம் விடப்பட்ட விவகாரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 

Read more: நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ஏலம்; கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது!

கோவை  ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித அனுமுதியும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.  

Read more: கோவை ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு அனுமதி பத்திரம் இல்லை!

ரியோ ஒலிம்பிக் பேட்மிட்டனில் தங்கம் வெல்ல பி.வி.சிந்து போராடிய வேளையில் கூகுள் தேடலில் சிந்து என்ன சாதி என்கிற தேடல் உச்சம் பெற்று  உள்ளது. 

Read more: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து என்ன சாதி?: கூகுள் தேடலில் அல்லாடிய இந்தியர்கள்!

உத்திர பிரதேசத்தில் பெய்துவரும் கன மழையில் கங்கையில் பெருக்கெடுத்த வெள்ளம், கங்கை நதியோடும் வாரணாசி நகரை மூழ்கடித்து உள்ளது. 

Read more: கங்கையின் வெள்ளப்பெருக்கு வாரணாசியை மூழ்கடித்தது!

மாயமான விமானத்தை தேடும் பணியின் போது விமானத்தின் பாகங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: மாயமான விமானத்தை தேடும் பணியின் போது விமானத்தின் பாகங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்