பிரதமர், முதல்வர்கள் மற்றும் உயர்பதவி வகிப்பவர்கள் மீது தேவையற்ற வழக்குகள் தொடுப்பதற்கு மும்பை உயர் நீதிமன்றம்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Read more: பிரதமர், முதல்வர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்பவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு கண்டனம்:மும்பை உயர் நீதிமன்றம்

திரையரங்குகளில் அதிக கட்டணம் செலுத்துவதுத் தொடர்பான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

Read more: திரையரங்குகளில் அதிக கட்டணம் செலுத்துவதுத் தொடர்பான கண்காணிப்பு

இன்று தமிழகம் முழுவதும் அதாவது மிக  முக்கியமாக காரிவி  டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை மிக கோலாகலமான முறையில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 

Read more: இன்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாட்டம்

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, நடிகர் ரஜினிகாந்தை புதுவை மாநிலத்தின் சுகாதாரத்துறை தூதுவராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: கிரண்பேடி, ரஜினிகாந்துக்கு அழைப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது:விஜய பாஸ்கர்

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள் விற்பனைக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

Read more: பீகாரில் கள் விற்பனைக்கு அனுமதி

சென்னை உயர் நீதிமன்றத்தை,தமிழக உயர் நீதிமன்றம் என்கிற பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை வைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Read more: தமிழக உயர் நீதிமன்றம் என்கிற பெயர் மாற்றத்துக்கு சட்டப்பேரவையில் தீர்மானம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்