செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று ஆந்திர ரயில் நிலையத்தில் தமிழர்கள் 32 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Read more: செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று ஆந்திர ரயில் நிலையத்தில் தமிழர்கள் கைது

வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்களின் வாக்காலத்தை நீதிபதிகள் ரத்து செய்யலாம் என்று, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்களின் போராட்டத்தை கருத்திக்கொண்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை செய்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கீழமை நீதி மன்றங்களுக்கு சசுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளனர்.

Read more: வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்களின் வாக்காளத்தை ரத்து செய்யலாம்

சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ரோந்து சைக்கிள்கள் காவல் நிலையங்களில் தூசி படிந்து வெறும் காட்சிப் பொருளாகி இருக்கின்றன. 

Read more: காவல் நிலையங்களில் காட்சிப் பொருளாகி இருக்கும் ரோந்து சைக்கிள்

தங்களது இரு பெண்களை கோவை ஈஷா மையம் மூளைச்சலவை செய்துள்ளது என்று இளம் பெண்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

Read more: தங்களது இரு பெண்களை கோவை ஈஷா மையம் மூளைச்சலவை செய்துள்ளது என்று பெற்றோர் புகார்

சாலைப் போக்குவரத்து சட்டத் திருத்த மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

Read more: சாலை போக்குவரத்து சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி அரசு எடுக்கும் முடிவுகளுக்கு டெல்லி ஆளுநர் கட்டுப்படாத தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

Read more: டெல்லி அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்படத்  தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

முதன்முறையாக தமிழக சட்டப்பேரவை அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

Read more: முதன்முறையாக தமிழக சட்டப்பேரவை அமளி காரணமாக ஒத்திவைப்பு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்