காஷ்மீரில் ஆர்ப்பாட்டம் நடத்த பிரிவினை வாதக் கட்சிகள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதால், அங்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்தது.

Read more: காஷ்மீரில் ஆர்ப்பாட்டம் நடத்த பிரிவினை வாதக் கட்சிகள் மீண்டும் அழைப்பு

பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் அடிப்படை போக்குவரத்து வசதிகள் கூட இல்லாததால் 20 ஆண்டுகளாகத் திருமணமே அந்த கிராமத்தில் நடக்கவில்லையாம்.

Read more: பீகாரில் 20 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்

ஜார்கண்டில் 8 வயது சிறுமையை தெரு நாய்கள் கடித்தே கொன்ற கொடுமை அரங்கேறி உள்ளது.

Read more: ஜார்கண்டில் 8 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்தே கொன்ற கொடுமை

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார்.

Read more: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமிழகம் வருகை

தமிழகத்தில் அம்மா உணவகம் போல, மத்திய பிரதேசத்தில் மலிவு விலை உணவகம் துவக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

Read more: மத்திய பிரதேசத்தில் மலிவு விலை உணவகம்:சிவராஜ் சிங் சவுகான்

உத்திர பிரதேசத்தில் மகா யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் அகிலேஷ் யாதவ் பற்றிக் குறைக்கூறுவது இல்லை. இதே போன்று பொதுக்கூட்டத்தில் பேசும் அகிலேஷ் யாதவ், ராகுலைப் அகழ்ந்து பேசுகிறார். எனவே, உத்திர பிரதேசத்தில் காங்கிரஸுடன் அகிலேஷ் யாதவ் கூட்டணி வைப்பாரா என்கிற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

Read more: ராகுல் காந்தி மிகவும் நல்லவர்: அகிலேஷ் யாதவ்::கூட்டணி அமையுமா?

அதிவேக ரயில்கள் வேகமாகப் போகின்றனவோ இல்லையோ, பயணிகள் கட்டணம் வெகு வேகமாக ஏறிவருகிறது என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில், சதாப்தி,ராஜதானி விரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்களில் குளிர்சாதன வகுப்புக்கள் கட்டணம், படுக்கை வசதி வகுப்புக்களின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

Read more: அதிவேக ரயில்கள் வேகமாகப் போகின்றனவோ இல்லையோ கட்டணம் வெகு வேகமாக ஏறிவருகிறது:ராகுல் காந்தி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்