நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். 

Read more: தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை; நதிகளை இணையுங்கள்: நடிகர் சிவக்குமார் ஆவேசம்!

உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன் என்று திமுக. முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். 

Read more: உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன்: தி மு.க. முப்பெரும் விழாவில் கருணாநிதி!

கடந்த சட்டப்பேரவைத்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால்தான் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றும், எனவே, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட வேண்டும் என்றும் திமுகவினர் தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: காங்கிரஸை கழற்றி விடுகிறதா திமுக(?)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினருடன்  தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 3 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

Read more: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: இராணுவ வீரர்கள் மூவர் பலி!

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நொந்து போய் உள்ளனர். முதல்வர் அழைத்தால் அ.தி.மு.க.விற்கு வர 50 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். 

Read more: திமுக எம்.எல்.ஏக்கள் 50 பேர் அதிமுகவிற்கு வர ரெடி; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி தகவல்!

விலங்குகள் நல வாரியத்தின் தூதுவராக நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

Read more: ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு எதிராக போராட்டம்!

ஏழை-எளிய மக்கள் பயன்பெற அம்மா திருமண மண்டபங்கள் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் கட்டப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

Read more: ஏழை- எளிய மக்கள் பயன்பெற அம்மா திருமண மண்டபங்கள்: ஜெயலலிதா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்