பெங்களூருவிலிருந்து சென்னைக்கு இடம்மாற முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆலோசனை   வருவதாக ஊழியர்களுக்கு கொடுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: பெங்களூருவிலிருந்து சென்னைக்கு இடம்மாற முன்னணி நிறுவனங்கள் ஆலோசனை: சாப்ட்வேர் நிறுவனங்கள் கொடுக்கும் ஷாக்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் இன்று  நடைபெறுகிறது. 

Read more: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்!

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ள செப்டம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று, அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார். 

Read more: விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ள செப்டம்பர் 16 முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி தலைமை அறிவித்துள்ளது. 

Read more: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகரும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின்  107வது பிறந்த தினம் இன்றாகும். 20 மாத காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்த அண்ணாவின் சாதனைகள் குறித்துப் பாப்போம். 

Read more: பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று!

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் ம் மட்டுமின்றி மற்ற நாடுகளும் அம்மா உணவகத்தைப் பார்வையிட்டு சென்று, தாங்களும் இது போல ஆரம்பிக்கலாமா என்று ஆலோசிப்பது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பெருமை என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

Read more: இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமின்றி, மற்ற நாடுகளும் அம்மா உணவகத்தைப் பார்வையிடுவது பெருமை: ஜெயலலிதா

இந்தியா முழுவதும் 40 ஆயிரம் பேர் டெங்கு மற்றும் சிக்கன் குனியாவால் பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

Read more: இந்தியா முழுவதும் 40 ஆயிரம் பேர் டெங்கு மற்றும் சிக்கன் குனியாவால் பாதிப்பு: ஜெ.பி.நட்டா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்