சென்னை சின்னமலை முதல் விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை வரும் 21-ம் தேதி காலை 11மணிக்கு கானொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா

திறந்து வைக்கிறார்.

Read more: மெட்ரோ ரயில் சேவை: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

20ம் திகதி வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நீட்டித்து, காவிரி மேற்பார்வைக் குழு கர்நாடக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

Read more: 21ம் தேதி முதல் 10 நாட்கள் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவு

காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைப்பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மோடி தலைமையில் ஆலோசனை!

உரி தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Read more: உரி தாக்குதல்: ஐ.நா. கடும் கண்டனம்!

சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Read more: சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

திமுக தலைவர் கருணாதியை. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். 

Read more: கருணாநிதியை சந்தித்தார் திருநாவுக்கரசர்!

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் சீரமைக்கப்படும் என்று, மத்திய நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

Read more: நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் சீரமைப்பு: நிதின் கட்கரி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்