தூண்டும் மத்திய அமைச்சரை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், காவிரி சிக்கலை மையமாக வைத்து கன்னட வெறியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கலவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்நிலையில், தமிழர்கள் மீது அவதூறு பரப்பி மீண்டும் கலவரத்தை தூண்ட மத்திய அமைச்சர் சதானந்த கவுடா முயற்சி செய்கிறார்.

Read more: தமிழர் மீது பழி சுமத்தி மீண்டும் கலவரத்தை தூண்டும் மத்திய அமைச்சரை நீக்க வேண்டும்:ராமதாஸ்

சட்டிஸ்கர் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் 105 வயது மூதாட்டிக்கு மத்திய அரசு தூய்மை இந்தியா விருதை அறிவித்துள்ளது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தூய்மை இந்தியா திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம் என்று பல்வேறு திட்டங்களை அரங்கேற்றி வருகிறது.

Read more: 105 வயது மூதாட்டிக்கு தூய்மை இந்தியா விருது அறிவிப்பு

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. "அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை' என்பது சொல்வழக்கு. 

Read more: கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியது!

வேலூர் சிறையில் பேரறிவாளனுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். 

Read more: வேலூர் சிறையில் பேரறிவாளனுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்: வைகோ

ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் அறிவித்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மீதமாகும் என்று தெரிய வந்துள்ளது. 

Read more: ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் அறிவித்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மீதம்!

இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் பயன்பாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தி  கட்டாயம் இருக்க வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 

Read more: அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

Read more: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை: சித்தராமையா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்