“காவிரி தமிழகத்துக்கே சொந்தம்” கோசங்களை முன்வைத்து தமிழ் அமைப்புக்கள் ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் நீட்சியாக,   ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்திருந்த கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களை அடித்து நொறுக்கிய தமிழ் அமைப்பினர், ஒரு கர்நாடக ஓட்டுனரைப் பிடித்து, காவிரி தமிழகத்துக்கே சொந்தம் என்று பதிலுக்கு பதில் சொல்ல வைத்தனர். 

Read more: வலுக்கிறது முறுகல், “காவிரி தமிழகத்துக்கே சொந்தம்” தமிழ் அமைப்புக்கள் போராட்டம்!

அடையாறு ஆற்றை தூர்வார கோரிக்கை வைத்து சென்னை பெருநகர பெருங்களத்தூர், முடிச்சூர் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Read more: அடையாறு ஆற்றை தூர்வார கோரிக்கை வைத்து முடிச்சூர் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி நீரை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தொடர்ந்து வழங்குவதில் சிக்கல் உள்ளதாக, கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். 

Read more: காவிரி நீரை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தொடர்ந்து வழங்குவதில் சிக்கல்: கர்நாடக அரசு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு அங்கு முழு அடைப்புப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

Read more: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு முழு அடைப்புப் போராட்டம்

காவிரி நதிநீர் பிரச்சனைத் தொடர்பாக முகநூலில் கருத்துக் பதிவிட்ட தமிழக இளைஞர் மீது பெங்களூருவில் கடுமையான தாக்குதல் நடத்தி உள்ளனர் கர்நாடக இளைஞர்கள். 

Read more: காவிரி பிரச்சனை: பெங்களூருவில் தமிழக இளைஞர் மீது கடும் தாக்குதல்!

காவிரி நதிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க பிரதமருக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

Read more: காவிரி நதிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க பிரதமருக்கு சித்தராமையா கடிதம்

உள்ளாட்சி தேர்தல் பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு, 10 கட்டளைகளை, மாநில தேர்தல் கமிஷன் பிறப்பித்து உள்ளது.

Read more: உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகள் நியமனம்:மாவட்ட ஆட்சியர்களுக்கு கமிஷன் 10 கட்டளை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்