கணக்கில் வராத கறுப்புப் பணம் குறித்த கணக்குகளை அறிவித்து அதற்கு வரி செலுத்த வசதியாக,வருகிற 30ம் திகதி நள்ளிரவு வரை வருமான வரி அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Read more: கணக்கில் வராத கறுப்பு பண விபரத்தை அரசுக்கு அறிவித்து வரி செலுத்த 30ஆம் திகதி வரை காலக்கெடு; வரிமான வரி அலுவலகங்கள் திறப்பு!

சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய 6 வாரங்கள் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். 

Read more: சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை!

தமிழகத்துக்கு 14 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டுள்ளோம் என்று கர்நாடக அரசும், இல்லை அது தாமாக வந்த மழை நீர் என்று தமிழக அரசும், உச்ச நீதிமன்றத்தில் வாதாட தயாராக உள்ளன. 

Read more: “தண்ணீர் திறந்துவிட்டோம்“ என்று கர்நாடகமும், “இல்லை, அது மழை நீர்தான்“ என்று தமிழகமும் வாதாட உள்ளன!

திருநங்கையருக்கு தனி கழிப்பறையை கட்டிக்கொடுத்து அவர்கள் வசதியை மேம்படுத்தும் விதமாக  ஓமலூர் பேரூராட்சி அசத்தல் நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக  திருநங்கையர்களுக்கு என்று கட்டப்பட்ட கழிப்பறையாகும். 

Read more: இந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை: ஓமலூர் பேரூராட்சி அமைத்தது!

உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டியிடும் என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

Read more: உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா தனித்துப் போட்டி: ஜி.கே.வாசன்

உத்திர பிரதேசத்தில் மக்களிடையே உரையாற்றிக்கொண்டு இருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது, கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர் ஷூவை ராகுல் மீது வீசி இருந்துள்ளார். 

Read more: உத்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி மீது இளைஞர் ஒருவர் செருப்பு வீச்சு!

மத்திய பிரதேச மக்களின் அடிப்படை வசதியே எங்களது குறிக்கோள், அதை நோக்கியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானா தெரிவித்துள்ளார். 

Read more: மத்திய பிரதேச மக்களின் அடிப்படை வசதியே எங்களது குறிக்கோள்: சிவராஜ் சிங் சவுகான்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்