இன்டெர்நெட் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 

Read more: இன்டெர்நெட் பயன்பாட்டில் தமிழகம் முதலிடம்!

சீனப் பட்டாசுகள் பத்துக்கலால் சிவகாசியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Read more: சீனப் பட்டாசுகள் பத்துக்கலால் சிவகாசியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம்!

வெளிநாட்டினருக்கு இந்திய பெண்கள் வாடகைத் தாயாக இருக்க இனி தடை விதிக்கும்படியான சட்ட வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

Read more: வெளிநாட்டினருக்கு இந்திய பெண்கள் வாடகைத் தாயாக இருக்கத் தடை!

இன்று மீன்வளத் துறை மையங்கள் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியிட்டார். 

Read more: மீன்பிடித்துறை அபிவிருத்தி தொடர்பில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியிட்டார்!

மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று, தேசிய மகளிர் ஆணையத் தலைவி லலிதா தெரிவித்துள்ளார். 

Read more: மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: லலிதா

ஊடகங்களில் செய்திகள் வெளியிடும்போது வழக்கறிஞர்கள்-நீதிபதிகள் பெயர்களை வெளியிடத் தேவையில்லை என்று  நீதிமன்ற சார்பதிவாளருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்ற நீதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Read more: ஊடகங்களில் செய்திகள் வெளியிடும்போது வழக்கறிஞர்கள்- நீதிபதிகள் பெயர்களை வெளியிடத் தேவையில்லை!

அவதூறு வழக்குகள் என்று தமிழகத்தில்தான் அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

Read more: அவதூறு வழக்குகள் என்று தமிழகத்தில்தான் அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: உச்ச நீதிமன்றம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்