காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, ஜெயலலிதாவை சந்தித்து உடல் நலம் குறித்து அறிய சென்னை வருகிறார். இந்த நேரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதல்வருக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை தேவை என்று அறிவித்துள்ளது.

Read more: ராகுல்காந்தி முதல்வரை காண சென்னை வருகை:முதல்வருக்கு நீண்ட சிகிச்சை தேவை:அப்போலோ

சுமார் 400 ஆண்டுகளூக்கு முன்பு பெய்த மழையைவிட அனைத்து ஆறுகளிலும் வற்றாத நீர்பெருக்கு ஏற்படும் என்று ஆற்காடு வே.சீதாராம் அய்யர் பஞ்சாங்க கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Read more: சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையைவிட அனைத்து ஆறுகளிலும் வற்றாத நீர்பெருக்கு ஏற்படும்: பஞ்சாங்க கணிப்பு

நீதிபதி லோதா  கமிட்டி பரிந்துரையை ஏற்க பிசிசிஐக்கு 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். 

Read more: நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையை ஏற்க பிசிசிஐக்கு 24 மணி நேரம் கெடு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தியது உண்மைதான் என்று, பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி அக்பர் ஒப்புக்கொண்டு உள்ளார்.

Read more: இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தியது உண்மைதான்: பாகிஸ்தான் காவல் அதிகாரி

ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் சசிகலாவை சிறையில் தள்ளுவேன் என்று, டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். 

Read more: ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் சிறையில் தள்ளுவேன்: டிராபிக் ராமசாமி

உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Read more: உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்: சென்னை உயர் நீதிமன்றம்

வறட்சி காலங்களில் மாநிலங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்காவிடில் மத்திய அரசிடமிருந்து உணவுப் பொருட்கள் வழங்கும் உரிமை பறிக்கப்படும் என்று, உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more: மாநிலங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்காவிடில் மத்திய அரசிடமிருந்து உரிமை பறிக்கப்படும்:நீதிமன்றம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்