முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று, ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிட்டுள்ளது. 

Read more: முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு!

அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தால் அரசே கட்டுப்படுத்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Read more: அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தால் அரசே கட்டுப்படுத்தும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைப்பெற உள்ளது. 

Read more: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 250 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Read more: காஷ்மீர் பள்ளத்தாக்கில் 250 தீவிரவாதிகள் ஊடுருவல்: உளவுத் துறை

எனது தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறான தகவல் பரப்பட்டுள்ளது என்று, திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி புகார் அளித்துள்ளார். 

Read more: எனது தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறான தகவல் பரப்பட்டுள்ளது: மு.க.அழகிரி

தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்கும் பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. 

Read more: மத்திய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைப்பு!

மத்திய உயர் மட்ட தொழில் நுட்ப குழு என்ன அறிவித்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார். 

Read more: மத்திய உயர் மட்ட தொழில் நுட்ப குழு என்ன அறிவித்தாலும் தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை: சித்தராமையா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்