குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நாட்டு நடப்பை தெரிவிக்கும் ஒரே தூதர் வானொலி செய்திகள்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

சுவாதி கொலையாளி என்று சொல்லப்படும் ராம்குமாரின் அங்க அசைவுகளை ஒப்பிட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது காவல்துறை. 

ஆன்லைனில் நடக்கிற மோசடிகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பு ஆக மாட்டார்கள் என்று வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிலிட்டுள்ளது. 

தமிழக அரசு நெல் கொள்முதல் திட்டத்தின் மூலம், நாகை மாவட்ட நெல் விவசாயிகளிடம் நெல் நேரடி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இனையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று  மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் கால தொடர் வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 

More Articles ...

Most Read