நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பணம் வந்த பிறகும் தாமதமாக பணத்தை எடுக்கச் சென்றது ஏன் என்று சிபிசிஐடி போலீசார் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதா, வேண்டாமா என்கிற விவகாரத்தில் ஒரே ஒரு அமைச்சர் மேனகா காந்தியின் கருத்துக்கு பதில் கூறத் தேவையில்லை என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். 

குடும்பத்துக்குத் தேவையான பணத்தை சம்பாதித்து வைத்தே முத்துக்குமார் உயிரிழந்துள்ளார் என்று, அவரது சகோதரர் ரமேஷ் அறிவித்துள்ளார். 

சேலம்- எழும்பூர் ரயில் கொள்ளையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். 

ஜம்முவில் தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தியதில் 3 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். 

More Articles ...

Most Read