காவிரி நதிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க பிரதமருக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு அங்கு முழு அடைப்புப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

உலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமையாக உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.

நாடு தங்களை நம்பி இருக்கிறது என்கிற எண்ணத்துடன் வீரர்கள் பணியாற்ற வேண்டும் என்று, குடியுயரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையில் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு, 10 கட்டளைகளை, மாநில தேர்தல் கமிஷன் பிறப்பித்து உள்ளது.

ரயில்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்கிற தொலைபேசி மிரட்டலை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‛மோப்ப நாய்' கொண்டு சோதனை நடத்தப்பட்டது.

விளை நிலங்களுக்கு வீட்டுமனை மாற்றப் பத்திர பதிவு செய்யக் கூடாது என்று தடை விதித்துள்ளனர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

More Articles ...

Most Read