மாராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுத்தி, புதிய அரசினை அமைப்பதற்கான கூட்டு முயற்சி ஒன்றினை, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், ஆகிய கட்சிகளின் தலைவர்கள் முயற்சிப்பதாகத் தெரிய வருகிறது. 

Read more: மாராட்டியத்தில் கூட்டாட்சிக்கான புதிய முயற்சி !

சென்னை ஐ.ஐ.டி.யில் கல்வி கற்ற கேரள மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவரது தந்தை அப்துல் லத்தீப், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேரிலும், பிரதமர் மோடிக்கு தபால் மூலமும் அளித்த மணுக்களைத் தொடர்ந்து, மாணவியின் மரணம் தொடர்பில், காவல்துறை உயராதிகாரிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

Read more: கவனம் பெறும் சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் மர்ம மரணம்.

காவலாளியே திருடன் எனப் பிரதமர் மோடியை விமர்சித்து, தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார் எனப் பாஜகவினரால் குற்றம் சாட்டப்பட்டார்.

Read more: ராகுலை மன்னித்தது நீதிமன்றம் !

பதின்மூன்று இலட்சத்துக்கும் அதிகமான தொடர்வோர் பட்டியலை வைத்திருந்த நடிகை குஷ்பு, நேற்று எக் காரணமும் சொல்லாமல் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியேறினார்.

Read more: நான் நானாக வாழ்வதற்கு விரும்புகின்றேன் - குஷ்பு

தமிழகத்தில் ஆளுமை மிக்க அரசியல் தலைமைக்கான வெற்றிடம் இருப்பது உண்மையே என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

Read more: தமிழகத்தின் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ரஜினியால் நிரம்பும் - அழகிரி அதிரடி

சர்ச்சைக்குரிய அயோத்தி 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியும், மசூதி கட்டிக்கொள்ள முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Read more: அயோத்தி வழக்கு உரிமைக்கானது நிலத்துக்கானதல்ல - இஸ்லாமிய அமைப்பு

சென்ற ஆண்டு மிகப் பெரும் சர்சையான சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கான அனுமதி குறித்த தீர்ப்பு.

Read more: சபரிமலைச் சர்ச்சை - நாளை தீர்ப்பு !

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்