மேற்கு வங்காளத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கவில்லை. அங்கு நடைபெறும் காவல்துறையின் ராஜ்யத்தில், போலீஸ் அதிகாரிகள் தன்னை கொல்ல முயற்சி செய்வதாக புகார் தெரிவித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சவுமித்ரா கான, தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் கடந்த ஒரு வருடமாக சிறப்பு அமர்வில் விசாரித்து வருகின்றார்கள்.

Read more: தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் - நீதிபதிகள் எச்சரிக்கை

திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

Read more: திருவாரூர் இடைத்தேர்தல் இரத்தானது!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக நடிகரும், எழுத்தாளருமான பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

Read more: அரசியலில் களமிறங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் : உத்தியோகபூர்வ அறிவிப்பு

குஜராத் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ஜெயந்திலால்பானுஷாலி ஓடும் ரயிலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Read more: பாஜகவின் குஜராத் தலைவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை.

நடிகர் விஜய் முதற்கொண்டு, கமல், ரஜினி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களும் தற்போதைய தமிழக அரசுக்கு பெரிதும் பயப்படுவதாகவும், ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது அரசியலுக்குள் நுழைந்த நடிகர் விஜயகாந்த் மாத்திரமே உண்மையான ஆண்மகன் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Read more: தமிழக அரசிடம் பயப்படும் விஜய், கமல், ரஜினி! : சீமான் பேச்சு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் முழுமையாக நிவாரணம் கிடைக்காத நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றாக தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

Read more: திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி என பல கட்சிகள் கோரிக்கை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்