தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பிலுள்ள ஆசிரியர்களும், அரச ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Read more: தமிழகத்தில் 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்! : முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை

தமிழகத்தில் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பின் சார்பில் அரச ஊழியர்களும், ஆசிரியர்களும் சாலை மறியலிலும், வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more: தமிழகத்தில் ஆசிரியர்கள் 2 ஆவது நாளாக சாலை மறியலும் வேலை நிறுத்தமும்! : 30 000 பேர் கைது

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஞாயிற்றுக் கிழமை 1353 காளைகள் மற்றும் சுமார் 500 வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Read more: கின்னஸ் உலக சாதனை படைத்தது விராலிமலை ஜல்லிக்கட்டு

தனிநபர் உத்தரவாதம், பிணைத்தொகை உத்தரவாதம், என்பவற்றினூடு சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Read more: சயான் மற்றும் மனோஜ் இருவருக்கும் ஜாமீன் !

சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப் பட்டு வரும் கலை விழாவில் காட்சிப் படுத்தப் பட்டுள்ள ஓவியங்களில் சில தங்கள் மனதைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதாக பாஜக போன்ற இந்து அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்ததற்கு கல்லூரி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Read more: லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சியில் இந்து மதம் இழிவு படுத்தப் பட்டதாக சர்ச்சை!

இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு அளித்திருப்பதாகத் தெரிய வருகிறது.

Read more: இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக திமுக மனு தாக்கல் !

தனிநபர் வருமானவரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க, மத்திய பட்ஜெட்டில் வாய்ப்பிருப்பதாக அறிய வருகிறது. வரும் ஏப்ரல், மே மாதங்களில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது.

Read more: தனிநபர் வருமானவரி விலக்கு வரம்பு 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கலாம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்