2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, அவர் உரையாற்றிய போது, இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளதாகவும், பொருளாதார சீர்த்திருந்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பட்டார்.

Read more: 2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் கடந்த வருடம் 81 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த வருடம் 78 ஆவது இடத்துக்கு வந்துள்ளது.

Read more: ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78 ஆவது இடம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், வருமானவரித்துறையினரின் திடீர் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது. சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ், ஜி ஸ்கொயர், லோட்டஸ் நிறுவனங்கள், ரேவதி குழுமம் உட்பட, சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில், இச்சோதனைகள் இடம்பெற்று வருவதாக அறியவருகிறது.

Read more: தமிழகத்தின் பல்வேறு இடங்களில், வருமான வரித்துறை திடீர் சோதனை

சமீபத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களும், பொது மக்களும் பாதிக்கப் படுவதாகக் கூறி அவர்களது வேலை நிறுத்தத்துக்குத் தடைகோரி லோகநாதன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

Read more: அரசின் நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் தலையிட முடியாது! : கைவிரித்த மதுரை உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் கடந்த 9 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு மாணவர்கள் அவதியுற்றனர்.

Read more: 9 நாட்கள் போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு!

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் தனது 88 வயதில் காலமானர். 

Read more: ஜோர்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்!

ஞாயிற்றுக்கிழமை மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கிளம்பி தமிழகம் வந்தார்.

Read more: மோடியின் மதுரை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த வைகோ மாற்றும் திருமுருகன் காந்தி கைது!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்