கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதளவு மும்பையில் கனமழை பெய்து வருவதால் அங்கு இந்திய வானிலை அவதான நிலையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more: மும்பையில் பெய்து வரும் கனமழை மற்றும் கடல் சீற்றம்! : சிவப்பு நிற எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாதளவு தண்ணீர்ப் பிரச்சினை தலை விரித்தாடுகின்றது. இதற்குத் தீர்வு காண அரசியல் வாதிகள் உட்படப் பலரும் பல யோசனைகளைக் கூறி வருகின்றார்கள்.

Read more: தண்ணீர் பிரச்சினை தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து

அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்றுள்ள அரசியல் சாசனமே இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறதென லோக்சபாவில் தனது கன்னிப் பேச்சின் போது குறிப்பிட்டார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா

Read more: அரசியல் சாசனமே இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா

செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு அடுத்து அவருக்கு நன்று தெரிவித்து தனது உரையை ஆரம்பித்தார்.

Read more: மக்களவையில் மோடி காரசாரமான உரை! 70 ஆண்டுகள் பயணித்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது என்று தெரிவிப்பு!

ஜப்பானின் ஒசாகா நகரில் வெள்ளிக்கிழமை ஜி 20 உச்சி மாநாடு தொடங்கியுள்ளது.

Read more: ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு! : டிரம்ப், அபே உடன் மோடி சந்திப்பு

கடந்த மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தார்.

Read more: காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் ராகுல் காந்தி நீடிப்பு!

அண்மையில் அமெரிக்க டிரோன் விமானத்தை ஈரான் சுட்டு வீழத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் ஈரானின் வான் பரப்பைத் தவிர்க்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

Read more: ஈரான் வான் பரப்பைத் தவிர்க்க இந்தியா முடிவு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்