பே‌ரறிவாளன்‌ உள்‌ளிட்ட ஏழு‌‌ பேரை விடுதலை ‌செய்ய‌ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி‌த் தலைவர் வேல்முருகன் கோரியுள்ளார்.

Read more: பே‌ரறிவாளன்‌ உள்‌ளிட்ட ஏழு‌‌ பேரை விடுதலை ‌செய்ய‌ வேண்டும் - வேல்முருகன்

நரேந்திரமோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக சமூக சேகவர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

Read more: நரேந்திரமோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது - அன்னா ஹசாரே

மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் உத்தரவின் படி கொல்கத்தாவில் மாநில போலிசாரால் சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Read more: கொல்கத்தாவில் 15 சிபிஐ அதிகாரிகள் கைது! : மேற்கு வங்கத்தில் அதிக பட்ச பதற்றம்

அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட 2019 - 2020 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 305 296 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது.

Read more: இந்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 3 இலட்சம் கோடி ஒதுக்கீடு

பீகாரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியும், 14 பேருக்கும் அதிகமானவர்கள் மோசமான காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

Read more: பீகார் ரயில் விபத்தில் 7 பேர் பலி! : 14 பேர் படுகாயம்

அமெரிக்காவில் சமீபத்தில் விசா மோசடி செய்து படிக்க வந்ததாகக் கூறி 129 இந்திய மாணவர்கள் கைது செய்யப் பட்டிருந்தனர்.

Read more: அமெரிக்காவில் கைதான 129 மாணவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை

டெல்லியில் இருந்து ஜப்பானின் நாரிடாவுக்குச் சென்ற ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்கும் போது விபத்தில் சிக்கியது. பேரும் இதன்போது விமானத்தில் பயணித்த அனைத்து 201 பேரும் உயிர் தப்பியுள்ளனர்.

Read more: டெல்லியில் இருந்து ஜப்பான் சென்ற விமானம் விபத்து! : பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்