இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நேபாளத்தின் சில பகுதிகளில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Read more: அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

இலங்கையில் ஈஸ்டர் திருநாளான ஞாயிறு அன்று பல்வேறு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப் பட்டுள்ள தாக்குதலகளில் 20 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடங்கலாக இதுவரை 320 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

Read more: இலங்கைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு!

ஏழு கட்டங்களாக நடக்கும் 17வது இந்திய மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை நடைபெறுகிறதுஇதில் முக்கியமாக குஜராத் மாநிலத்தின் 26 மக்களவை தொகுதிகளுடன்,  அசாம், பீகார், சண்டிகார், கோவா, ஜம்மு காஷ்மீர், கர்நாடாகா, கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா .பி, மேற்குவங்கம், தாத்ரா மற்றும் நாகர் ஹைவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களின் சில முக்கிய தொகுதிகளுக்கும் இத்தேர்தல் நடைபெறுகின்றன.

Read more: 17வது மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கள்) நடைபெறுகிறது! 

தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

Read more: சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்: ரஜினி

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உள்ள் 3 தேவாலயங்கள் மற்றும் 4 தனியார் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை குண்டுத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தும், 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.

Read more: இலங்கைக் குண்டு வெடிப்புக் குறித்து இந்தியா முன்னமே எச்சரித்ததா? : கசிவடைந்துள்ள தகவல்

பொன்னமராவதி வன்முறை குறித்து, சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சார்ந்த சமூகத்தை பற்றியும், அச்சமூகத்தின் பெண்களை பற்றியும் இழிவாக பேசிய குரல்பதிவு காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதால், பதற்றம் உருவாகியிருந்தது.

Read more:  பொன்னமராவதி வன்முறை : 1000 பேர் மீது வழக்குப் பதிவு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி! 

தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இன்று வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

Read more: தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்