இந்திய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்திலும் சரிவைச் சந்தித்ததை அடுத்துத் தான் முதல் மந்திரியாகத் தொடர விருப்பம் இல்லை என மம்தா பானர்ஜி தனது கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.

Read more: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ராஜினாமா நிராகரிப்பு!

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது அனைவரின் கவனமும் மோடியின் புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பிடிக்கப் போகிறார்கள் என்பதாகவே இருக்கின்றது. 

Read more: மோடியின் புதிய அமைச்சரவையில் அமித்ஷாவுக்கு முக்கிய பொறுப்பு!

அண்மையில் வெளியாகி உள்ள 2019 ஆமாண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Read more: தமிழகத்தில் பாஜகவின் தோல்வி! : தமிழிசை ஆதங்கம்

இந்திய மக்களைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிவரும் நிலையில், மதியம் 01.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 542 தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி 339 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றது. 

Read more: மீண்டும் வீசியது மோடி அலை: பா.ஜ.க. 339 இடங்களில் முன்னிலை; தமிழகத்தில் தி.மு.க. 37 இடங்களில் முன்னிலை!

“இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் அதிக பெரும்பான்மையும் அமையும் ஆட்சி எங்களுடையது.” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திரத்துக்குப் பின் அதிக பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சி எங்களுடையது; வெற்றிக் கூட்டத்தில் மோடி பேச்சு!

இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி முகத்தில் இருப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து வெளியிட்டுள்ளார். 

Read more: இந்தியா மீண்டும் வென்றுள்ளது: மோடி

இந்திய மக்களைத் தேர்தல் முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 08 மணி முதல் வெளிவரும் நிலையில், முற்பகல் 11.00 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 327 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

Read more: தேர்தல் முடிவுகள் (முற்பகல் 11 மணி நிலவரம்): பா.ஜ.க. 327 இடங்களில் முன்னிலை; தமிழகத்தில் தி.மு.க. 37 இடங்களில் முன்னிலை!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்