அண்மையில் கோவையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Read more: மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!

உத்தரப் பிரதேசத்தில் சம்பால் என்ற நகரில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற ஹோலி பண்டிகை விழாவில் மேடை சரிந்து விழுந்ததில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

Read more: உத்தரப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற விழாவில் மேடை சரிவு! : பலர் காயம்

ஏப்பிரல் 18 ஆம் திகதி தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களிலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

Read more: மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் இந்தியக் குடியரசுக் கட்சி கூட்டணி

கணைய புற்று நோய் காரணமாக மும்பையிலும் டெல்லியிலும் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சிகிச்சைப் பலனின்றி தனது 63 ஆவது வயதில் காலமாகி உள்ளார்.

Read more: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு!

செவ்வாய்க்கிழமை கர்நாடகாவில் தார்வாட் மாவட்டத்தின் குமரேஷ்வர் நகரில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டடம் ஒன்று எதிர்பாராத விதத்தில் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலர் சிக்கிக் கொண்டனர்.

Read more: கர்நாடகாவில் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக காலமாகி இருந்ததை அடுத்து புதிய முதல் மந்திரியை நியமிப்பதில் கடும் குழப்பம் ஏற்பட்டது.

Read more: கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந் தேர்வானார்!

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு வேறு மசூதிகளில் அண்மையில் நடத்தப் பட்ட மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 49 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

Read more: நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் 3 இந்தியர்கள் பலி!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்