கிட்டத்தட்ட 6 மாத காலமாக வாட்டி வதைத்த வெயிலை அடுத்து தமிழ்நாட்டில் சென்னை உட்பட தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத் பேட்டை போன்ற பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் குதூகலத்தில் உள்ளனர்.

Read more: 6 மாத இடைவெளியின் பின் சென்னை உட்பட்ட பல பகுதிகளில் பரவலான மழை! : இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்குமாம்!

ஜனவரி முதற்கொண்டு பீஹாரின் முசாபர் நகர் உட்பட பல பகுதிகளில் வேகமாகப் பரவி வந்த மூளைக் காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 109 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

Read more: பீஹாரில் மூளைக் காய்ச்சலுக்கு 109 குழந்தைகள் பலி! : கோவையில் இளம் பெண் உயிரிழப்பு

கடந்த 8 ஆம் திகதி முதல் தென்மேற்கு பருவமழை இந்தியாவில் பெய்து வருகின்றது.

Read more: அரபிக் கடலில் உருவாகி வியாழக்கிழமை குஜராத்தில் கரையைக் கடக்கின்றது வாயு புயல்!

வழமையாக ஜூன் 1 ஆம் திகதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவ மழை இம்முறை 7 நாட்கள் தாமதித்து தொடங்குகின்றது. இன்னும் 24 மணித்தியாலத்தில் தொடங்கவுள்ள இந்தப் பருவ மழை காரணமாக கேரளாவில் சில இடங்களில் சிவப்புன்நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

Read more: தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளதால் கேரளாவுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கைக்கான அண்மைய பயணத்தின் போது கண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் பார்த்தேன்; ஷாங்ஹாய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி உரை!

பழம்பெரும் நடிகரும், எழுத்தாளரும், இயக்குனருமான கிரீஷ் கர்னாட் இன்று (திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில்) பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. 

Read more: நடிகர் கிரீஷ் கர்னாட் மறைவு!

சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வதை எதிர்த்து 23 கிராம மக்கள் வாயில் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more: சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்