இந்தியா
Typography

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இன்று சனிக்கிழமை காலை 07.30 மணியளவில் வருமான வரி துறையினரின் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 6 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்