இந்தியா
Typography

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்தனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., மற்றும் சுயேட்சைகள் தினகரன், விஷால், தீபா உள்ளிட்ட 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஒருநாள் மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

 

Most Read