இந்தியா
Typography

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) அறிவித்துள்ளார். 

சுயேட்சையாக போட்டியிடவுள்ள அவர், நாளை மறுதினம் திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

Most Read