இந்தியா
Typography

திரைப்பட நடிகர்கள் நாட்டை ஆளும் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். 

நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில், “திரைப்பட நடிகர்கள் தலைவரானால் நாட்டிற்கு பேரழிவு ஏற்படும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேர போவதில்லை“ என கூறியுள்ளார்.

Most Read