இந்தியா
Typography

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குரிய அதிகாரங்கள் அனைத்தும் இனி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. அதிலேயே மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்