இந்தியா
Typography

தமிழகத்தின் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சம்பத், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து தயாரிப்புக்களையும் செய்து கொண்டிருக்கிறார்.

அரசியலுக்கு வருவது குறித்து அவர் அதிகாரபூர்வமாக மிக விரைவில் அறிவிப்பார். அவருக்கு நாங்கள் துணை நிற்போம். அவர் அரசியலுக்கு வரும் போது நிச்சயம் தனிக்கட்சி தான் தொடங்குவார் என தெரிவித்துள்ளார்.

Most Read