இந்தியா
Typography

தற்போதைய மத்திய அரசு மிகவும் தாமதமாக செயல்படுகிறது என்று உச்சநீதிமன்றம் கண்டனம்தெரிவித்துள்ளது.

அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பணபரிவர்தனைகளை முறைபடுத்த கோரி தொடர்ந்த வழங்கில் மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் கோரியதையடுத்து உச்சநீதிமன்றம் கண்டனம் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்களின் பண பரிவர்தனைகள் தொடர்பான விவரங்களை இன்றூ மதியம் 2 மணிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்பது உச்சநீதிமன்றம்
உத்தரவு.

Most Read