இந்தியா
Typography

தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு தடைவிதித்து சட்டம் இயற்றியவர் ஜெயலலிதா.ஆனால்,ஜெயலலிதா தீபாவிடம் பாச போராட்த்தில் தோற்று போனார் என்று வரலாறு சொல்கிறது. 

அன்று அவர் உணரவில்லை தன் வீட்டிலேயே இது போன்று நடக்கும் என்று. தான் பாசமாக வளர்த்த அண்ணண் மகள் தீபா, பேட்ரிக் என்னும் கிருத்துவரை காதலிப்பதை அறிந்து கண்டித்தார். தீபாவின் பிடிவாத குணத்தால், செல்வி ஜெயலலிதாவால் தீபா-பேட்ரிக் காதலை தடுக்க முடியவில்லை. 

பின் தன் அளவு கடந்த பாசத்தின் காரணமாக காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த போதிலும் இந்து முறைப்படி திருமணம் செய்து வைக்க ஆசை பட்டார். இதற்கு தீபாவின் காதலன் பேட்ரிக் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி தீபாவை கிருத்துவ மதத்திற்கு மாறவும் கட்டாயப்படுத்தினார். 

அன்று தன்னை வளர்த்த அத்தையைக் காட்டிலும் தீபாவிற்கு தன்னுடைய காதல் பெரியதென்று தெரியவே, ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க துணிந்தார். தன் காதலன் விருப்பப்படி கிருத்துவ மதம் மாறி, பின் கிருத்துவ மதத்தின் முறைப்படி திருமணமும் செய்து கொண்டார். கட்டாய மத மாற்று தடை சட்டம் கொண்டு வந்த ஜெயலலித்தா அன்று உணர்ந்திருந்தார் தன் அரசியல் எதிரிகள் தன்னை பழிவாங்கும் பொருட்டு தீபாவை பகட காயாக பயன்டுத்தி இப்படி ஒரு காரியத்தில் இறங்கி உள்ளனர் என்று.அன்று முதல் தான் இறக்கும் தருவாய் வரை தீபாவை சந்திக்க மறுத்தார் ஜெயலலிதா. 

தன் திருமண பிரச்சனையில் வீட்டை விட்டு வெளியேறிய தீபாவும் கடைசி வரை தன் அத்தையை சந்திக்கவேயில்லை. தன்னுடைய அரசியல் எதிரிகளை எளிதில் சம்ஹாரம் செய்யும் ஜெயலலிதா தீபாவிடம் பாச போராட்த்தில் தோற்றுபோனதும் வரலாறே.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்