இந்தியா
Typography

சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்த வழக்கு சசிகலாவின் கணவர் நடராஜனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சசிகலாவின் கணவர் நடராஜனை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்ததாக நடராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 2-ம் தேதி விசாரணை தொடங்கும் என பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் அறிவித்துள்ளது

Most Read