இந்தியா
Typography

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்தை சீரமைக்க அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இந்திய வேளாண் ஆராய்ச்சி அங்கீகாரத்தை இழந்துள்ளது. வேளாண்மை பல்கலைக்கழக முறைகேடுகளை அதிமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் குறிப்பிட்டுள்ள குறைகளை நீக்கி அங்கீகாரத்தை மீண்டும் பெற வேண்டும். மேலும் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டதற்கு அதிமுக அரசே முழு பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

Most Read