இந்தியா
Typography

குஜராத் மாநிலம் ராஜ்கோட் கூட்டுறவு வங்கியில் நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரை 871 கோடி ரூபாய் டெபாசிட் செயப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. 

2016ஆம் ஆண்டில் ராஜ்கோட் கூட்டுறவு வங்கியில் சராசரியாக 5000 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரை ரூ.108 கோடி கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு மொபைல் எண்ணை பயன்படுத்தி 62 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்