இந்தியா
Typography

இந்தியாவின் வேலையின்மைச் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பொன்றினைப் பதிவு செய்துள்ளார்.

அதில் " 2019-ம் ஆண்டு செப்டம்பர் - டிசம்பரில் இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்தும், படித்த வேலையற்ற இளைஞர்களின் சதவீதம் 60% ஆக உயர்ந்தும் உள்ளது. இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான தீர்வினை கணடறிந்து சரி செய்ய வேண்டும். சரி செய்வார்களா ? " என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்

BLOG COMMENTS POWERED BY DISQUS