இந்தியா
Typography

இந்திய விமானப்படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியிலுள்ள ஹிந்தான் தளத்தில் கொ ண்டாடப்பட்டது. இக் கொண்டாட்ட நிகழ்வுகளில் சிறப்பாக பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படை வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

இதில் பாலகோட் தாக்குதலில் பங்குகொண்ட விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தை இயக்க, மற்றைய வீரர்கள், மிராஜ்-2000 ரக விமானம் மற்றும் , எஸ்.யூ-30எம்கேஐ ரக விமானம் உள்ளடங்கிய அணிவகுப்பை நடத்தி காட்டினர். இந் நிகழ்ச்சியில் விமானப்படைத் தளபதி பதவ்ரியா, இராணுவத் தளபதி பிபின் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்