இந்தியா
Typography

சென்னைக்கு சீன அதிபர் வரும் போது, எதிர்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த திபெத்தியர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீன, திபெத்திய அதிகார யுத்தம் காரணமாக, திபெத்தியர்கள் பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

சென்னை தாம்பரத்தில் வதியும் திபெத்தியர் சிலர், சீன அதிபர் வருகை எதிர்ப்பு வாசகங்கள் எழுதுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அங்கிருந்த எட்டுத் திபெத்தியர்களைக் கைது செய்துள்ளதாக அறியவருகிறது.

இவர்களுள் இரு மாணவர்களும், ஒரு பெண்ணும் உள்ளடங்குவர்.கைதாயி எட்டுப்பேரும், ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி முன்பு கால்துறையினர் ஆஜர்செய்ய, நீதிபதி அவர்களை, வரும் 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்