இந்தியா
Typography

தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஆனால் தமிழகத்தில் உண்மையில் நடப்பது பாஜக ஆட்சி.

2016-ல் அதிமுக பெற்ற வெற்றி என்பது சூழ்ச்சிலானது. முறையாக தேர்தல் நடந்திருந்தால் இந்த நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமமுகவினர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற வேண்டும். இடைத்தேர்தலில் மட்டும் அல்ல, ராதாபுரத்திலும் திமுக தான் வெற்றி பெறும் என செய்தி வரும் எனவும் குறிப்பிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்