இந்தியா
Typography

தமிழக மக்கள் மத்தியில் சர்ச்சைகளையும், சந்தேகத்தினையும், ஏற்படுத்தி வரும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் குறித்து தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனக்குறிப்பிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்