இந்தியா
Typography

உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 44 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள நனிதானா மலைப்பகுதியில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. போன் பகுதியிலிருந்து ராம்நகர் நோக்கி 45 பயணிகளுடன் சிற்றுந்து சென்றுள்ளது. அப்பேருந்து நனிதானா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து உருக்குலைந்து மேற்கூரை தனியாகப் பெயர்ந்தது. பேருந்தில் பயணித்த 44 பேர் உயிரிழந்துவிட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்