இந்தியா
Typography

‘நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் தீர்மானிக்க முடியாது; மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்