இந்தியா
Typography

‘நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்காக காலா படம் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காகவே எடுக்கப்பட்டது’ என்று காலா படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

பா.ரஞ்சித், சென்னை சத்தியம் திரையரங்கில் பேட்டி அளித்தார். அதன்போதே, இவ்வாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்