இந்தியா
Typography

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் 09ஆம் திகதி (நாளை மறுதினம் சனிக்கிழமை) தூத்துக்குடி செல்லவுள்ளார். 

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மே 28ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்வையிட்டனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் தூத்துக்குடி செல்ல உள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்